Just4Fun 5:Boats Crossing
Problem source:
"General College Mathematics", W. L. Ayres, Cleota G. Fry, H. F. S. Jonah, McGraw Hill Book Company, 1952 p. 120
ஓர் ஆற்றின் குறுகலான பகுதியில் படகுகள் சந்திக்கின்றன. 3 படகுகள் ஆற்றுப் போக்கிலும், 3 எதிர் நோக்கியும் செல்ல வேண்டும். அவை சந்திக்கும் பகுதியில் இரண்டு படகுகள் அடுத்தடுத்துச் செல்ல முடியாது. ஆனால், அங்கு ஒரு படகு மட்டும் ஒதுங்கும் அளவிற்கு பக்கத்தில் இடம் இருக்கிறது (படத்தைப் பார்க்கவும்).
இந்த 6 படகுகளும் ஒன்றையொன்று கடந்து தத்தம் வழி செல்வது எப்படி?
No comments :
Post a Comment