Friday, October 26, 2012

இன்று என்ன கிழமை?

நேற்று முன் தினம் நாளையாக இருந்தால் இன்று ஞாயிறு முதல் எத்தனை நாட்களோ அதே அளவு நாட்கள் நாளை மறுநாள் நேற்றாக இருக்கும் போதும் என்றால் இன்று என்ன கிழமை?

பி.கு:

சென்ற புதிர் (இங்கு பார்க்க) http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/blog-post.html
இதற்கு இன்னும் ஒருவரும் சரியான விடை கூறவில்லை - உங்கள் விடையை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

2 comments :

  1. நண்பரே,

    வருக. தங்கள் வரவு நல்வரவாகுக.

    உங்கள் விடை (புதன் கிழமை)சரி வரவில்லையே!
    “நேற்று முன் தினம் நாளையாக இருந்தால் இன்று” = ஞாயிறு;

    ”நாளை மறுநாள் நேற்றாக இருக்கும் போது” இன்று = சனி.

    சனி யிலிருந்து ஞாயிறு 1 நாள்; ஞாயிறிலிருந்து ஞாயிறோ பூஜ்யம் நாள்!

    மறு பரிசீலனை செய்யவும்!

    நன்றி.

    முத்து

    ReplyDelete